செய்திகள்

ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்

DIN
ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்த நாள் ஆகும்.
ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்த நாள் ஆகும்.
ஆடி அமாவசையை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு ஆன்மிக தலங்களில் உள்ள நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, தர்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கிய நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
முன்னோர்கள் பாவம் நீங்கி, விமோசனம் அடைய ஆடி அமாவசை நாட்களில் ஆன்மிக தலங்களில் உள்ள நீர்நிலைகளில் திதி கொடுத்து, தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வது வழக்கமாகும்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி உள்ளிட்ட புண்ணியஸ்தலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம்.
ஆடி அமாவாசை திதியை ஒட்டி, திங்கள் அன்று எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரிக்கரைப் பகுதியில் பித்ரு தர்பணம் அளித்த பக்தர்கள்.
சுருளியாற்றங்கரை, தர்ப்பண திடல், அருவியின் நுழைவு பகுதி வெளிச்சோடி காணப்பட்டது.
கரோனா பொது முடக்கம் காரணமாக நீா்நிலைகளில் ஆடி அமாவாசை புனித நீராடலுக்குத் தடை விதிக்கப்பட்டதால், வேதாரண்யம், கோடியக்கரை கடல் முழுக்குத் துறைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT