கார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்
கார்கில் விஜய் திவாஸ் தினத்தன்று கார்கில் போரின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்.
கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மத்திய அமைச்சர்கள், இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
பாதுகாப்பு தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், கடற்படைத் தளபதி கரம்பீர் சிங், ராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவணே ஆதியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தில்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைத்து, கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
மூவர்ணக் கொடியை மீண்டும் நிலைநாட்டியதற்காக இந்திய ராணுவத்தினருக்கு தலைவணங்குகிறேன்.
தில்லியில் உள்ள போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.