செய்திகள்

உலகநாயகன் 66: அரிய புகைப்படங்கள்

DIN
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல் ஹாசன், தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். படங்கள்: எக்ஸ்பிரஸ் புகைப்பட சேவை
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல் ஹாசன்,  தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். படங்கள்: எக்ஸ்பிரஸ் புகைப்பட சேவை
'இந்தியன்' படத்தின் படப்பிடிப்பின் போது மேக்கப் மேனுடன் நடிகர் கமல் ஹாசன். படங்கள்: எக்ஸ்பிரஸ் புகைப்பட சேவை
24-வது வயதில் கிளாசிக்கல் நடனக் கலைஞரான வாணியை மணந்தார் கமல். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிந்தனர். படங்கள்: எக்ஸ்பிரஸ் புகைப்பட சேவை
நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியின் போது... படங்கள்: எக்ஸ்பிரஸ் புகைப்பட சேவை
1988ஆம் ஆண்டு சரிகாவை மணந்தார். குழந்தைகளுடன் கமல் ஹாசன். படங்கள்: எக்ஸ்பிரஸ் புகைப்பட சேவை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் விருது பெற்ற போது... படங்கள்: எக்ஸ்பிரஸ் புகைப்பட சேவை
2000ஆம் ஆண்டில் வெளிவந்த 'ஹே ராம்' படத்தின் திருட்டு சி.டி.க்களுடன் கமல். படங்கள்: எக்ஸ்பிரஸ் புகைப்பட சேவை
சிறந்த நடனக் கலைஞர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர். படங்கள்: எக்ஸ்பிரஸ் புகைப்பட சேவை
நடிகர் சிவாஜி கணேசனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட போது... படங்கள்: எக்ஸ்பிரஸ் புகைப்பட சேவை
'ஹே ராம்' திரைப்படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கலைஞர்கள். படங்கள்: எக்ஸ்பிரஸ் புகைப்பட சேவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT