முகப்பு
பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மதுரை வந்துள்ள பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.
செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு - புகைப்படங்கள்

செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மதுரை வந்துள்ள பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.
பகிர்:
முக்குறுணி விநாயகர் சன்னதியில் சுவாமி வழிபாடு செய்த பிரதமர்.
தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் சன்னதியில் பிரதமர் மோடி.
சிற்பங்களை பார்வையிட்டு வியந்த பிரதமர்.
சுவாமி தரிசனம் செய்த பிறகு பிரதமர் மோடி அங்கிருந்த சிற்பங்களை பார்வையிட்டு வியந்து ரசித்தார்.
முக்குறுணி விநாயகர் சன்னிதியில் சாமி தரிசனம் செய்த பிறகு. கோயில் வருகை பதிவேட்டில் மதுரையின் சிறப்புகள் மற்றும் கோவிலின் முக்கியத்துவம் குறித்த குறிப்பு எழுதினார்.
ஸ்ரீ சுந்தரேஸ்வரரை வணங்கிய பிறகு பள்ளியறை பூஜையில் கலந்து கொண்ட பிரதமர்.
ஒருசில சிற்பங்கள் குறித்த தகவல்களை அவர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
பொற்றாமரைக்குளத்தின் பின்னணியில், தெற்கு கோபுரம் இருப்பதை கண்டு ரசித்த பிரதமர்.
மக்களை பார்த்து கை அசைக்கும் பிரதமர்.
கோயில் வளாகத்தில் பிரதமர்.
சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு புறப்படும் முன்.
முழு கட்டுரையைப் படிக்க →