தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மழைநீரில் சிக்கிக் கொண்ட காரை கைவிட்டுச் சென்ற ஓட்டுநர்.
பகிர்:
மழைநீரில் விளையாடும் சிறுவர்கள்.வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்று ஊர்ந்து சென்றன.கனமழையால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டது.கனமழையால் மழைநீர் ஆறாக ஓடும் சாலைகள்.கனமழையால் மத்திய தில்லியின் பிரகதி மைதான் மற்றும் தெற்கு தில்லியின் தௌலா கான் பகுதிகளிலும் கடுமையான வெள்ளம் சூழ்ந்தது.தில்லி விஹார் பாக்கெட் 5 பகுதியில் பெய்த கனமழையால், தடுமாறிய சைக்கிள் ஓட்டுநர்.முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதால் சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு.சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியதால் மழை நீரில் சிக்கிய வாகனம் பழுதானது.கனமழையால் மழைநீர் தேங்கி உள்ளதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் நீரில் மிதந்தபடியே சென்றது.கனமழையால் சாலையை கடக்க திணறும் பாதசாரிகள்.தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்தத மழைநீர்.பல இடங்களில் தெருக்களே தெரியாத அளவிற்கு மழைநீர் ஓடியதுதில்லி ஜஹாங்கிர்புரியில் பகுதியில் மழைநீரை அகற்றும் பெண்.தில்லி ஜஹாங்கிர்புரியில் பகுதியில் மழைநீரை வீட்டிலிருந்து அகற்றும் குடும்பத் தலைவர்.கனமழையால் நீரில் மிதந்தபடியே செல்லும் வாகனம்.வீடுகளுக்குள் புகுந்தத மழைநீர்.