கோவை மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு நல்வாழ்வு முகாமில் பாகன்கள் யானையைக் கடுமையாகத் தாக்கிய காட்சிகள் வெளியாகி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்

DIN
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை மூர்க்கத்தனமாக தாக்கிய பாகன் வினில் குமார் மற்றும் உதவி பாகன் சிவபிரசாத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
யானையை, அதன் பாகன் மற்றும் உதவியாளர் சரமாரியாகத் தாக்கும் காட்சி.
வலி தாங்க முடியாமல் பிளிறும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா.
சஸ்பெண்டான பாகன் வினில் குமார் மற்றும் சிவபிரசாத்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா.
கோவை மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் புத்துணர்வு நல்வாழ்வு முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 26 யானைகள் பங்கேற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT