முகப்பு
செய்திகள்

73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
ஆண்டுதோறும் ஜனவரி 15ஆம் தேதி ராணுவ தினம் அனுசரிக்கப்படுகிறது.
பகிர்:
நாட்டின் 73வது ராணுவ தின அணிவகுப்பின் போது மேஜர் அமன் சிங்குக்கு (14 ஆர்ஆர், ஏஆர்எம்டி பிரிவைச் சேர்ந்தவருக்கு) சேனா பதக்கம் வழங்கி கெளரவிப்பு.
3 ஆர்ஆர், ஈஎம்இ பிரிவைச் சேர்ந்த கேப்டன் அபிஷேக்கு சேனா பதக்கத்தை வழங்கி கெளரவித்த ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவணே.
என்.பி. சப் செவாங் கியால்ஷனின் மரணத்திற்குப் பிறகு அவருடைய மனைவிக்கு சேனா பதக்கத்தை வழங்கி கெளரவித்த ராணுவத் தளபதி.
73வது ராணுவ தினத்தைக் கொண்டாடிய இந்திய ராணுவம்.
பிரமீடுகளின் அணிவகுப்பு போன்ற சாகச நிகழ்ச்சிகள் செய்து அசத்திய ராணுவ வீரர்கள்.
பரேட் மைதானத்தில் நடைபெற்ற வீரதீர சாகச நிகழ்ச்சிகள்.
ராணுவ தினத்தன்று பல்வேறு சிறப்பு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பரேட் மைதானத்தில் நடைபெற்ற வீரதீர சாகச நிகழ்ச்சிகள்.
வீரதீர சாகச நிகழ்ச்சிகள் செய்து அசத்தும் வீரர்.
பரேட் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு அணிவகுப்பு.
சிறப்பு அணிவகுப்பு.
முழு கட்டுரையைப் படிக்க →