காலை நேரத்தில் தென்படும் பனி மூட்டத்திற்கு இடையே நடந்து செல்லும் விவசாயிகள். பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் வயல் வெளிகளில் சூழ்ந்த அடர் பனி. இடம்: பூந்தமல்லி, சென்னை. 
செய்திகள்

சென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்

DIN
அடர பனி மூட்டத்தால் தொலைதூரம் பார்ப்பதில் மிகவும் சிரமப்படும் விவசாயி.
எதிரில் உள்ள மரம், கட்டடம், மனிதர்கள் என எதுவுமே தெரியாது அளவுக்கு பெய்த பனி.
பனிப்பொழிவால் இரவு நேரங்களில் குளிர் அதிகரித்துக் காணப்படுகிறது.
மழை குறைந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் கடும் குளிர் காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலைப் பொழுதில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
முகப்பு விளக்கை எரிய விட்டபடியே மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
விளக்குகளை எரியவிட்டப்படி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
பனிமூட்டம் மற்றும் வெளிச்சமின்மை காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்து செல்லும் வாகனங்கள்,.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT