தமிழகத்தில் உள்ள கோவில்கள் நாளை (ஜூலை 5) முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற ஊழியர்கள். 
செய்திகள்

தமிழகத்தில் திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள் - புகைப்படங்கள்

DIN
கோவில் வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் கோவில் ஊழியர்கள்.
கோவில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தும், சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள்.
உடல் வெப்பநிலை பரிசோதனை, சமூக இடைவெளி பின்பற்றி வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்தல்.
கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள்
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கட்டத்தில் நிற்க வேண்டும்.
பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், கோவில் நுழைவு வாயிலில் உள்ள கிருமி நாசினியால் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்து பிறகு அனுமதிக்கப்படுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT