திருச்சி மாவட்டம், புலிவலம் பகுதியில், உய்யகொண்டான் ஆற்றில் தூர்வாரும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
செய்திகள்

கொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்

DIN
நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகள் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்.
கல்லணையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.
வாய்க்கால் தூர்வாரும் பணியை பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்.
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொண்ட தூர்வாரும் பணி தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிடும் முதஸ்வர்.
தூர்வாரும் பணி தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்.
பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின். அருகில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர்.
தூர்வாரும் பணியை பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்.
நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள்.
நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ள நிலையில் தொடர்ந்து நடைபெற்றும் வரும் பணிகள்.
மதகுகளை சீரமைத்தல், கலவைப் பூச்சு செய்தல், அரிப்பை தடுக்கும் வகையில் கான்கிரீட் தளம் அமைத்தல் உள்ளிட்ட புனரமைத்தல் பணிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT