3 நாள் பயணமாக லடாக் சென்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் வீரர்கள்.
லடாக் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பிறகு வீரர்கள் இடம் கலந்துரையாடினார்.ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.இந்திய ராணுவத்தின் 14 கார்ப்ஸ் பிரிவு படையினருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.லடாக்கில் பல்வேறு திட்டங்களின் தொடக்க வைத்து பிறகு, விழாவில் உரையாற்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.