செய்திகள்

ஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - படங்கள்

DIN
தில்லியில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவில், சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான ஸ்ரீ குரு தேக் பகதூரை வழிபட்ட பிரதமர் மோடி.
தில்லியில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவில்,  சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான ஸ்ரீ குரு தேக் பகதூரை வழிபட்ட பிரதமர் மோடி.
தில்லியில் உள்ள குருத்வாரா கஞ்ச் சாகிப் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிரதமர் மோடி.
மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட கோயில் வளாகத்தில் பக்தர்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் பொற்கோயில்.
புனித நீராடும் பக்தர்.
அமிருதசரஸில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பொற்கோவில்.
அமிருதசரஸில் நீண்ட வரிசையில் நின்றுள்ள பக்தர்கள்.
அமிருதசரஸில் வழிபாடு செய்யும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவர் பிபி ஜாகிர் கவுர்.
வழிபாடு செய்யும் பக்தர்கள்.
அமிருதசரஸில் உள்ள ஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-வது பிறந்த நாளை முன்னிட்டு வண்ண மின் விளக்குகளால் ஒளிரும் பொற்கோவில்.
பஞ்சாபில் உள்ள ஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-வது பிறந்த நாளை முன்னிட்டு வண்ண மின் விளக்குகளால் ஒளிரும் பொற்கோவில்.
அமிருதசரஸில் உள்ள குரு தேக் பகதூரின் கோயில் வளாகத்தில் பக்தர்கள்.
இரவில் வண்ண மின் விளக்குகளால் ஒளிரும் பொற்கோவில்.
மின் விளக்குகளால் ஒளிரும் பொற்கோவில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT