தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், கேரளாவில் கனமழை பெய்து குடியிருப்புகளில் சூழ்ந்த மழைநீர்.
பலத்த மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.கனமழையால் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்.கடல் சீற்றம் காரணமாக கரையோரம் உள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடானது.பலத்த மழை பெய்ததால் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.முழங்கால் அளவுக்கு மழைநீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.கொட்டி தீர்த்த கன மழையால், சாலையில் தேங்கி ஓடும் மழைநீர்.கடல் சீற்றம் காரணமாக, கடையோராம் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து.கொட்டித் தீர்த்த கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.