இஸ்ரேல் குண்டுவீச்சுக்கு இலக்கான ஜலா கட்டடம்.
இஸ்ரேல் தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டடம்.இஸ்ரேலின் ராமத்கான் நகரில் ஹமாஸ் தாக்குதலால் சேதமடைந்த பகுதி.இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை நடைபெற்று வரும் நிலையில், லெபனான் எல்லைப் பகுதியில் அதனைக் கண்காணிக்கும் வகையில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்ட ஐநா படை வாகனங்கள்.குண்டுவீச்சுக்கு இலக்கான ஜலா கட்டடம்.தாக்குதலில் உயிர் பலி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய விமான தாக்குதலில் காசா டவர் கட்டடம் தரைமட்டமானது.தொடர்ந்து பதற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று சர்வதேச சமூகம் இருதரப்பையும் வலியுறுத்தி வருகிறது.