ஃபரிதாபாத்தில் உள்ள அதிநவீன சிறப்பு மருத்துவமனையான அமிருதா மருத்துவமனையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி. 
செய்திகள்

அமிருதா மருத்துவமனையை திறந்து வைத்த 'பிரதமர் மோடி' - புகைப்படங்கள்

ரூ.6000 கோடியில் செலவில் கட்டப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனையான அமிருதா மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

DIN
ஃபரிதாபாத்தில் ரூ.6000 கோடியில் கட்டப்பட்ட அதிநவீன அமிருதா மருத்துவமனையை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
ஃபரிதாபாத்தில் உள்ள அதிநவீன அமிருதா மருத்துவமனை திறப்பு விழாவில், மாதா அமிர்தானந்தமயிக்கு சால்வை அணிவித்து கெளரவித்த பிரதமர் மோடி.
ஃபரிதாபாத்தில் உள்ள அதிநவீன அமிருதா மருத்துவமனை திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மேல் மலர் இதழ்களை தூவி ஆசி பொழிந்த மாதா அமிர்தானந்தமயி.
அமிருதா மருத்துவமனை திறப்பு விழாவில், ஆன்மீகத் தலைவர் மாதா அமிர்தானந்தமயி அவர்களுக்கு மாலையை அணிவித்த பிரதமர் நரேந்திர மோடி.
ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் மாதா அமிருதானந்தமயி மடத்தின் சார்பில் சட்டப்பட்டிருக்கும் பல்நோக்கு மருத்துவமனையில் சுமார் 2,500 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
ஆன்மிகமும் மருத்துவமும் ஒன்றோடு ஒன்று இணைந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி திறப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.
சும்மார் 130 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்துள்ள வளாகத்தில் கட்டப்பட்ட அதிநவீன அமிருதா மருத்துவமனை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
ஃபரிதாபாத்தில் அதிநவீன அமிருதா மருத்துவமனை திறப்பு விழாவின் போது, ஒரு இலகுவான தருணத்தைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாதா அமிருதானந்தமயி.
அமிருதா மருத்துவமனை திறப்பு விழாவில் ஆன்மீகத் தலைவர் மாதா அமிர்தானந்தமயியுடன் பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆவணி பிரம்மோத்ஸவம்: பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: 12 பேருக்கு உடனடி நல உதவி

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT