புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்த பிஎம்டபிள்யூ - புகைப்படங்கள்
ஜொ்மனைச் சோ்ந்த பன்னாட்டு நிறுவனமான பிஎம்டபிள்யூ, தனது எக்ஸ்எம் ரகக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய மாடல் பிஎம்டபிள்யூ MS40I-ஐ காரை அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ இந்திய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான விக்ரம் பவா.
சொகுசு கர் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் எஸ்யூவி கார். அருகில் அதன் இந்திய தலைவர் விக்ரம் பவா.
சொகுசு ரக கார் அறிமுக விழாவில் பிஎம்டபிள்யூ இந்திய தலைவர் விக்ரம் பவா.
வாடிக்கையாளா்கள் ஆவலுடன் எதிா்பாா்த்த பிரீமியம் ரக பிஎம்டபிள்யூ காா்.
சொகுசுக் கார் என்ஜின்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.