தலைநகர் தில்லியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் மழையில் நனைந்தபடி ரிக்ஷாவில் செல்லும் பள்ளி மாணவர்கள்.
கனமழையில் நனைந்தபடி வாகனத்தில் பயனிக்கும் குழந்தைகள்.கனமழையிலும் குடைபிடித்து நடந்து செல்லும் தில்லி மக்கள்.சாலையைக் கடக்கும் பள்ளி மாணவிகள்.கொட்டும் மழையில் நனைந்தபடியே செல்லும் பள்ளி மாணவிகள்.குடை பிடித்து சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்.மழையில் விளையாடும் பள்ளிச் சிறுமி.மழையில் விளையாடும் மாணவர்கள்.மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.சாலையைக் கடக்கும் பொதுமக்கள்.கொட்டும் மழையில் குடை பிடித்து நிற்கும் ஒரு நபர்.தொடர் மழையால் சாலைகளில், குளம்போல் தேங்கிய மழைநீரில் வாகனத்தை இயக்கி செல்லும் ஒரு நபர்.தில்லியில் கனமழை பெய்த நிலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்ததால் பகல் வேளையில் இருள் சூழ்ந்தது.