பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா ஆகியோர் லும்பினியில் உள்ள புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மகா மாயாதேவி கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பகிர்:
லும்பினி மடாலயத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான தனித்துவ மையம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.புத்த துறவிகளுக்கு மத்தியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி.புத்தர் சிலைக்கும் மலர்தூவி வணங்கிய பிரதமர் மோடி.சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பிறகு, மரத்திற்கு நீர் ஊற்றி இந்தியாவுக்கும் நேபாளுக்கும் இருக்கும் நட்பை வெளிப்படுத்தினர்.பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற புலம்பெயர்ந்த இந்தியர்கள்.லும்பினியில் உள்ள மகா மாயாதேவி கோயில் பிரதமர் மோடி.