சென்னை டைடல் பார்க்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற 'நாளையை நோக்கி இன்றே – தலை நிமிர்ந்த தமிழ்நாடு' என்ற தொழில் வளர்ச்சி – 4.0 மாநாடு. 
செய்திகள்

சென்னையில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு - புகைப்படங்கள்

சென்னை தரமணி டைடல் பார்க்கில் தொழில் வளர்ச்சி மாநாடு 4.0 மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

DIN
சென்னை டைடல் பார்க்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற 'நாளையை நோக்கி இன்றே–தலை நிமிர்ந்த தமிழ்நாடு' எனும் தொழில் வளர்ச்சி – 4.0 மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு TANSAM மற்றும் TAMCOE ஆகிய நிறுவனங்களின் சிறப்பு மையங்களைத் திறந்து வைத்து, தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை 2022-யை வெளியிட்டார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு தமிழக விண்வெளி, பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியிடார். இதனையடுத்து தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகவுள்ளது.
சென்னை டைடல் பார்க்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 251 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் டைடல் பார்க்கில் அமைந்துள்ள இந்தத் திறன்மிகு மையம், நாட்டிலேயே இத்தகு முதல் திறன்மிகு மையம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் வளர்ச்சி- 4.0 தொடர்பான நவீன தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்திடும் வகையில் இத்திறன்மிகு மையங்கள் செயல்படும் என்பதால், மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத் திறன் வெகுவாக மேம்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT