செய்திகள்

பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக் - புகைப்படங்கள்

DIN
புதிய ஆட்சியை அமைக்குமாறு ரிஷி சுனக்கிற்கு இங்கிலாந்து மன்னர் 3-ஆம் சர்லஸ் இன்று அழைப்பு விடுத்தார்.
புதிய ஆட்சியை அமைக்குமாறு ரிஷி சுனக்கிற்கு இங்கிலாந்து மன்னர் 3-ஆம் சர்லஸ் இன்று அழைப்பு விடுத்தார்.
பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து திரும்பிய பிறகு, பொதுமக்களை நோக்கி கையசைத் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.
லண்டனில் உள்ள கன்சர்வேடிவ் கட்சி தலைமையகத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.
மன்னர் சார்லஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்த முதல் பிரதமர் ரிஷி சுனக்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து நாட்டின் பிரதமரானார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ரிஷி சுனக்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.
கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்தவர் ரிஷி சுனக்.
இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி உள்பட சர்வதேச தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
42 வயதாகும் ரிஷி சுனக் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார்.
செளத் ஹான்டனில் 1980ஆம் ஆண்டு பிறந்தவர் ரிஷி சுனக். பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட இவரது தாத்தா மற்றும் பாட்டி, கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து 1960-களில் பிரிட்டனில் குடியேறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT