பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், 56 விதமான உணவு வகைகளைக் கொண்ட பிரத்யேக உணவு தட்டு. 
செய்திகள்

'56 இன்ச் தாலி': பிரதமர் மோடி பிறந்த நாளில் அசத்தல் போட்டி - புகைப்படங்கள்

பிரதமர் மோடியின் பிறந்தநாளில் தனித்துவமான ஒன்றை பரிசளிக்க விரும்பிய தில்லி ஆர்டார் உணவகம், அவரது பெயரில் '56 இன்ச் தாளி' ஒன்றை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.

DIN
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி '56 இன்ச் தாலி' முன் போஸ் கொடுத்த உணவக உரிமையாளர் சுவீட் கல்ரா.
56 விதமான உணவு வகைகளைக் கொண்ட பிரமாண்ட தாலி.
தாலியில் பல விதமான கீரைகள், விதவிதமான ரொட்டிகள், பருப்பு, குலாப் ஜாமூன் மற்றும் குல்பி வகைகள் அடங்கும்.
செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 26 வரை இந்த சிறப்பு தாலி பரிமாறப்படும் என்றார் உணவகத்தின் உரிமையாளர் சுவீட் கல்ரா.
தாளியை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் அவர்களுக்கு 8.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தில்லி ஆர்டார் உணவகம் அறிவிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT