தைவானில் தென் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடம்.
நிலநடுக்கம் ஏற்பட்டதால், யூலி எனும் ஊரில் இடிந்து விழுந்த கட்டடம்.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் பெயர்ந்து தரைதளம்.காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.