முகப்பு
செய்திகள்

தில்லி உயிரியல் பூங்காவில் புலிக்குட்டிகள் - புகைப்படங்கள்

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:17 PM
புதுதில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் 7 மாத புலிக்குட்டிகளான தேரி மற்றும் தாத்ரி பூங்காவின் பிரதான வளாகத்தில் விடுவிப்பு.
பகிர்:
பூங்காவில் தனது ஏழு மாத குட்டியுடன் தாய் புலியான சித்தி.
புதுதில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் தேரி மற்றும் தாத்ரி.
தேசிய விலங்கியல் பூங்காவில் தனது குட்டிகளுடன் விளையாடும் தாய் புலி.
மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு குட்டிகள் திறந்தவெளி அடைப்பில் விடுவிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.