சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை அமிர்தப் பெருவிழா என கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டங்களுக்கு 'அம்ரித் உத்யன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
செய்திகள்

அம்ரித் உத்யன் என பெயர் சூட்டப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டம் - புகைப்படங்கள்

சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை அமிர்தப் பெருவிழா என கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டங்களுக்கு 'அம்ரித் உத்யன்' என்று  பெயர் சூட்டப்பட்டுள்ளது.

DIN
பூத்து குலுங்கும் மலர்கள்.
‘அம்ரித் உத்யன்’ என பெயர் சூட்டப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டம்.
பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் 'உத்யன் உத்சவ் 2023' தோட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
பொதுமக்கள் வரும் ஜனவரி 31-ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிப்பு.
தோட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
தனது மகளுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
தோட்டத்தில் தனது மகளுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
சிகப்பு ரேஜா நிறைந்த பகுதியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
பொதுமக்களின் பார்வைக்காக ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கும் அம்ரித் உத்யன் தோட்டம்.
தனது மகளுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
தோட்டத்தில் தனது மகளுடன் நடந்து செல்லும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
இளைப்பாறும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
சுமார் 15 ஏக்கர் விரிந்து பரவியிருக்கும் அம்ரித் உத்யன் தோட்டம்.
பொது மக்கள் பார்வைக்குத் உத்யன் தோட்டம் இம்முறை இரண்டு மாதங்களுக்கு திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளுடன் தோட்டத்தை வலம் வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
அம்ரித் உத்யன் என்று பெயர் மாற்றப்பட்ட மொகல் தோட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT