உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தைமூர் நகரில், குப்பைகளால் நிரம்பிய பாதி வறண்ட சாக்கடையை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள். 
செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினம் 2023 - புகைப்படங்கள்

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் இன்று கடைப்பிடிப்பதன் மூலம் காடுகளையும், இயற்கை வளங்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

DIN
மும்பையில் உள்ள பத்வார் பூங்கா அருகே, உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பிளாஸ்டிக் கழிவுகளின் குவியலில் மீது நடந்து செல்லும் நபர் ஒருவர்.
நிலம், கடற்கரைகள், அண்டார்டிகா தாண்டி உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் வரையிலும் வரை அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மலை போல் குவிந்துள்ளது.
ஒரே பகுதியில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் குவியலிலிருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் பெண்.
கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் குவியலிலிருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் பெண்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க உலகம் முழுவதும் பல முன்னெடுப்புகள் வந்தாலும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாடு குறைந்தபாடில்லை.
கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் குவியலிலிருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் பெண்.
குவிந்து கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்.
மலை போல் குவிந்து கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்.
உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ஸ்ரீநகர் பாபா டெம்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் நபர் ஒருவர்.
ஸ்ரீநகரில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் நபர்கள்.
பிளாஸ்டிக் கழிவுகள் அருகே நடந்து செல்லும் நாய்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, குப்பைகள் நிறைந்த கழிவுநீர் கால்வாய் வழியாக நடந்து செல்லும் நபர் ஒருவர்.
எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் குப்பைகளை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர் ஒருவர்.
தூக்கி எறியப்பட்ட துணிகளால் செய்யப்பட்ட தற்காலிக ஊஞ்சலில் விளையாடும் குழந்தைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT