அமேசான் காடுகளில் உயிர் பிழைத்த 4 குழந்தைகள் - புகைப்படங்கள்
விமான விபத்தில் அமேசான் காட்டிற்குள் காணாமல் போன 4 குழந்தைகளை 40 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கொலம்பிய ராணுவம் பாதுகாப்பாக மீட்டுள்ளது.
மீட்கப்பட்ட லெஸ்லி ஜேகோபோம்பேர்(13), சோலோனி ஜேகோபோம்பேர் முகுடி(9), டியன் ரனோக் முகுடி(4) மற்றும் கைக்குழந்தையுடன் ராணுவத்தினர் காட்டிற்குள் எடுத்த புகைப்படம்.
தொடர்ந்து குழந்தைகளை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கிய கொலம்பிய ராணுவம்.
விமான விபத்தில் காணாமல் போன 4 குழந்தைகளில் ஒருவரை விமானத்திலிருந்து அழைத்து வரும் கொலம்பிய ராணுவ வீரர்கள்.
அமேசான் காட்டுக்குள் கிழே விழுந்து நொறுங்கிய விமானம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.