புதுதில்லி முகர்ஜி நகர் பகுதியில் அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்த நிலையில், மாணவர்கள் ஜன்னல் வழியாக தப்பிய மாணவர்கள்.
மாணவ, மாணவிகள் மூன்றாவது மாடியிலிருந்து சன்னல் வழியாக கேபிள் வயர் மூலமாக கீழே இறங்கினர்.பயிற்சி மையத்திலிருந்து கயிறு மூலம் மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக கீழே இறங்கினர்.தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்.
Advertisement
Advertisement
புது தில்லியில் உள்ள முகர்ஜி நகர் பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்.கயிறுகளின் உதவியுடன் ஒவ்வொரு மாணவராக வெளியேறினர்.ஜன்னல் வழியாக வெளியேறிய மாணவர்கள் கட்டடத்தின் பக்கவாட்டிலிருந்த ஏசி இயந்திரங்களின் மீது குதித்தும், கயிற்களை பிடித்தவாறும் தப்பினர்
தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத் துறையினர்.தனியார் பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அங்கு கூடிய உள்ளூர் மக்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.