சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். 
செய்திகள்

இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்த முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்.

DIN
ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள் என்ற நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு பத்திரம், நினைவுப் பரிசு வழங்கி கெளரவிப்பு.
விண்வெளி ஆராய்ச்சியில் தமிழ்கத்தை பெருமை கொள்ள செய்த விஞ்ஞானிகளை கௌரவிக்கும் விதமாக அரசு சார்பில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழாவில் உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இஸ்ரோ முன்னாள் சந்திரயான்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு பத்திரம், நினைவுப் பரிசு வழங்கி கெளரவிப்பு.
இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு பத்திரம், நினைவுப் பரிசு வழங்கி கெளரவிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

SCROLL FOR NEXT