கேரளாவில் கொட்டி தீர்த்த கனமழையால், வயநாடு மாவட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் நிலச்சரிவில் ஏற்பட்டு மண்ணில் புதைந்து கிடக்கும் புகைப்படம் பலரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.
பகிர்:
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தின் அருகே நிற்கும் மீட்புப் படையினர்.கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலாவில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் உடலை மீட்ட மீட்புப் படையினர்.கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சேதமடைந்த கார்.கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலாவில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தனது வீட்டை இழந்த ஒருவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் மீட்புப் படையினர்.நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்புப் பணியின் இரண்டாவது நாளான இன்று (ஜூலை 31, 2024) சூரல்மலையில் பாதிக்கப்பட்டவரின் உடலை மீட்டு அவரை சுமந்து செல்லும் பணியாளர்கள்.சூரல்மலையில் பகுதியில் நிலச்சரிவைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று (ஜூலை 31, 2024) மீட்புப் பணியில் ஈடுபட்டு உடலை மீட்ட மீட்புப் படையினர்.வயநாடு மாவட்டம், சூரல்மலையில் சேதமடைந்த வீட்டின் அருகில் தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகள்.சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து இடிபாடுகளுக்கு மத்தியில் நடந்து செல்லும் மீட்பாளர் ஒருவர்.நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் மீட்புக் குழுவினர்.நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் மீட்புக் குழுவினர்.நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் மீட்புக் குழுவினர்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், சூரல்மலையில் நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் மீட்புக் குழுவினர்.கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மண் அள்ளும் இயந்திரம்.வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பகுதியில் சேதமடைந்த கட்டிடத்தை கடந்து செல்லும் மீட்புப் பணியாளர்கள்.