ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து, புவியை கண்காணிக்கும், இஓஎஸ்-08 செயற்கைக்கோளை சுமந்தபடி, எஸ்எஸ்எல்வி - டி3 ராக்கெட் இன்று (ஆகஸ்ட் 16) காலை 9:17 மணிக்கு விண்ணில் சீறி பாய்ந்தது. ANI
செய்திகள்

விண்ணில் சீறி பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி - டி3 ராக்கெட் - புகைப்படங்கள்

DIN
பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரம் உள்ள சுற்று வட்ட பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
இஸ்ரோ வடிவமைத்துள்ள இந்த ராக்கெட்டின் எடை 175.50 கிலோ.
இரவிலும் மிகத் துல்லியாக புகைப்படம் எடுக்கும் திறன் படைத்த இஓஎஸ்-08 செயற்கைக்கோள்.
ஓராண்டு ஆயுள் காலம் உடைய ராக்கெட்டில் எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளது குறிப்பிடத்தக்கதுன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT