தர்மபுரி மாவட்டத்தில் கனமழையைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். -
சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த ஊத்தங்கரை பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்.விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதி.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழையைத் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கிய ஊத்தங்கரை பகுதி. சேலம் மாவட்டத்தில் இடைவிடாத பெய்த கனமழையால் சேதமடைந்த சாலை.புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் ராணுவத்தினர்.புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் இந்திய ராணுவத்தினர்.திருவண்ணாமலையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் என்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள்.புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் என்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள்.கனமழைக்குப் பிறகு மழைநீர் தேங்கிய சாலையில் நடந்து செல்லும் பெண்கள்.கனமழைக்குப் பிறகு மழைநீர் தேங்கிய சாலையில் செல்லும் வாகனங்கள்.