தாஜ்மஹாலில் மனைவி அஞ்சலி உடன் சச்சின்
சச்சினின் ஆக்ரா விஜயம்
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சச்சின் தாஜ்மஹாலை அடைந்தாலும் அவரைப் பார்ப்பதில் சுற்றுலாப் பயணிகளிடையே போட்டி நிலவியது. - ANI
சச்சின் வருகையையொட்டி தாஜ்மஹாலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் மேஸ்ட்ரோ சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர். - ANI
சச்சினும் அஞ்சலியும் டயானாவின் பெஞ்சில் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்தனர்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சச்சின் தாஜ்மஹாலை அடைந்தாலும் அவரைப் பார்ப்பதில் சுற்றுலாப் பயணிகளிடையே போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்பில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மணைவி அஞ்சலி டெண்டுல்கர். - ANI
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.