செய்திகள்

மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் - புகைப்படங்கள்

DIN
மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுக விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் ஐயர் மற்றும் லான்ஸ் பென்னட் ஆகியோர்.
மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுக விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் ஐயர் மற்றும் லான்ஸ் பென்னட் ஆகியோர்.
மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பென்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் ஐயர்.
புதிய ஜிஎல்எஸ் ஃபேஸ்லிஃப்ட் விலை ரூ. 1 கோடியே 32 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம்.
அறிமுக விழாவில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிர்வாக இயக்குனர் சந்தோஷ் ஐயர், நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் லான்ஸ் ஆகியோர்.
அலாய் வீல்கள், புதிய கிரில், பம்ப்பர்கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், புதிய ஸ்டீரிங் வீல், புதிய எம்பியூஎக்ஸ் இன்டர்ஃபேஸ், கைரேகை சென்சார் கொண்ட டெலிமேடிக்ஸ் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இரண்டையும் பெறுகிறது.
இரண்டு திரைகள் வழங்கப்பட்ட நிலையில் ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாக செயல்படும்.
2024 மெர்சிடஸ் பென்ஸ் ஜி‌எல்‌எஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் 5 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜர், மசாஜ் செய்யும் வசதிக் கொண்டு இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு

பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு

'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்: மம்தா பானர்ஜி

லக்னௌவை வென்றது டெல்லி: "பிளே-ஆஃப்' சுற்றில் ராஜஸ்தான்

SCROLL FOR NEXT