தமிழகத்தில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ANI
மாணவர்களுக்கு உணவு ஊட்டிவிட்டு, அவர்களுடன் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவருந்தினார்.மாணவர்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு உணவை பரிமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.மாணவர்களுடன் கலந்துரையாடும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.உணவின் சுவையை சரி பார்க்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.