கோண்டா மாவட்டத்தில் விபத்துக்குப் பிறகு தடம் புரண்ட திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளுக்கு அருகில் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள். -
செய்திகள்

திப்ரூகர் விரைவு ரயில் விபத்து - புகைப்படங்கள்

DIN
சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயமடைந்தனர்.
கோண்டாவில் சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து, தனது உடமைகளை சரிபார்க்கும் பயணி ஒருவர்.
சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் கோண்டாவில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயமடைந்த நிலையில், மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
மோடிகஞ்ச் - ஜிலாஹி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நேரிட்டதாகவும், இந்த விபத்தில் இது வரை நான்கு பேரின் உடல்கள் மீட்பு.
தடம் புரண்ட சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில்.
சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து ரயில் பாதையில் காவல் துறையினர் மற்றும் பயணிகள்.
விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழு விரைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது.
காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணியில் மருத்துவக் குழுவினர்.
கோண்டா மாவட்டத்தில் சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து காயமடைந்த பயணிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸ்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT