புதுதில்லியில் நடைபெற்ற ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்று, ஆடை வடிவமைப்பாளர் இஷா ஜஜோடியாவின் உடைகளை அணிந்து வந்த மாடல் அழகிகள். ANI
ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகளான ரித்திமா கபூர் சாஹ்னி உடன் டிசைனர் இஷா ஜஜோடியா.பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், டிசைனர் இஷா ஜஜோடியா உடன் மாடல் அழகிகள்.வடிவமைப்பாளர் இஷா ஜஜோடியாவின் 'ஆர்ட் ஆஃப் எடர்னிட்டி' கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகிகள்.வடிவமைப்பாளர் இஷா ஜஜோடியாவின் 'ஆர்ட் ஆஃப் எடர்னிட்டி' கலெக்ஷனை காட்சிப்படுத்தும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.இந்திய பேஷன் டிசைன் கவுன்சிலின் பங்கேற்ற மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மற்றும் நடிகை நீது கபூரின் மகளான ரித்திமா கபூர் சாஹ்னி.ராம்ப் வாக் செய்யும் போது தனது கலெக்ஷனை காட்சிப்படுத்தும் ஆடை வடிவமைப்பாளர் சுனீத் வர்மா.மாடல்களுடன் ராம்ப் வாக் செய்யும் போது தனது கலெக்ஷனை காட்சிப்படுத்தும் ஆடை வடிவமைப்பாளர் சுனீத் வர்மா.ஆடை வடிவமைப்பாளர் சுனீத் வர்மாவின் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகி.ஆடை வடிவமைப்பாளர் சுனீத் வர்மாவின் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகி.ஆடை வடிவமைப்பாளர் சுனீத் வர்மாவின் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகி.ஆடை வடிவமைப்பாளர் சுனீத் வர்மாவின் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகி.ஆடை வடிவமைப்பாளர் இஷா ஜஜோடியாவின் 'ஆர்ட் ஆஃப் எடர்னிட்டி' கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகி.ஆடை வடிவமைப்பாளர் இஷா ஜஜோடியாவின் 'ஆர்ட் ஆஃப் எடர்னிட்டி' கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகி.ஆடை வடிவமைப்பாளர் சுனீத் வர்மாவின் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகி.ஆடை வடிவமைப்பாளர் இஷா ஜஜோடியாவின் 'ஆர்ட் ஆஃப் எடர்னிட்டி' கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகி.ஆடை வடிவமைப்பாளர் சுனீத் வர்மாவின் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகி.ஆடை வடிவமைப்பாளர் இஷா ஜஜோடியாவின் 'ஆர்ட் ஆஃப் எடர்னிட்டி' கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகி.ஆடை வடிவமைப்பாளர் இஷா ஜஜோடியாவின் 'ஆர்ட் ஆஃப் எடர்னிட்டி' கலெக்ஷனை காட்சிப்படுத்தும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.