முகப்பு
செய்திகள்

இது புழல் ஏரி(யா)?

கோடைக்காலம் வரும்முன்னே, புழல் ஏரியின் ஒரு பகுதி நீரின்றி வறண்டுபோயிருக்கிறது.

Updated On : 30 மார்ச், 2024 at 12:27 PM
புழல் ஏரியேதான்..
பகிர்:
வறண்டுபோயிருக்கும் புழல் ஏரி
புழல் ஏரியின் தற்போதைய நிலை
இதுதான் புழல் ஏரியில் நீர்மட்டம் போல
ஏரியில் சின்ன கால்வாய்களில்தான் தண்ணீரைக் காண முடிகிறது.
போன மழைக்கு அலையலையாய் நீர் வடிந்துகொண்டிருந்த புழல் ஏரியா இது? என பார்ப்போர் பதறுகிறார்கள்.
ஏரியா? ஏரியாவா?
எங்கே செல்லும் இந்தப் பாதை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.