முகப்பு
செய்திகள்

உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒளிரும் சம்விதான் சதன் - புகைப்படங்கள்

சம்விதான் சதன்

Updated On : 19 நவம்பர், 2024 at 5:21 PM
ஆண்டுதோறும் நவம்பர் 20ஆம் தேதி உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நீல நிறத்தில் ஒளிரும் சம்விதான் சதன். - VIJAY VERMA
பகிர்:
உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஒற்றுமையை வளர்ப்பது, குழந்தைகளின் உரிமைகளை ஆதரித்து கொண்டாடுவது மற்றும் உலகளவில் குழந்தைகள் நலனை மேம்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும். - VIJAY VERMA
புதுதில்லியில் உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இரவில் நீல நிறத்தில் ஒளிரும் ரைசினா ஹில்ஸ். - VIJAY VERMA
இரவில் நீல நிறத்தில் ஒளிரும் ரைசினா ஹில்ஸ். - VIJAY VERMA

Advertisement

புதுதில்லியில் உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நீல நிறத்தில் ஒளிரும் சம்விதான் சதன். - VIJAY VERMA

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments