ராம நவமியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சூரியனின் கதிர்கள் பால ராமரின் நெற்றியில் ஒளிரும் அற்புத காட்சி.
நாடு முழுவதும் ராம நவமி இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரச் சேவைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.துர்கா தேவியை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள்.சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனை நடைபெற்றது. ராம நவமியை முன்னிட்டு பாட்னாவில் உள்ள பஞ்சமுகி ஹனுமான் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.ராம நவமி பண்டிகையை முன்னிட்டு, போபாலில் உள்ள ராமர் கோவிலில் வழிப்பாடு செய்த பக்தர்கள்.