வடக்கு உக்ரைன் நகரமான சுமியின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழப்பு.
தேவாலயத்துக்கு வழிபாட்டுக்கு சென்றோரைக் குறிவைத்து ரஷியாவிலிருந்து ஏவுகணை மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்.ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் தரைமட்டமான வீடு.உக்ரைன் - ரஷியா நாடுகளுக்கு இடையிலான போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர். பலர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அழைத்து செல்லும் காவலர்கள்.