செய்திகள் சுட்டெரிக்கும் வெயில், தவிக்கும் வனவிலங்குகள் - புகைப்படங்கள் DIN Updated On : 27 ஏப்ரல் 2025, 7:16 pm IST காலநிலை மாற்றத்தால் கோடையின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள அலிப்பூரில் விலங்கியல் பூங்காவில் நீர் அருந்தும் வண்ண நாரைகள். - ANI பகிர்: Add as a preferred source on Google வெயிலின் உக்கிரத்தையடுத்து மரத்தடி நிழலில் ஓய்வெடுக்கும் மான்கள். - ANI குளத்தில் மீனைத் தேடும் நாரைகள். - ANI பூங்காவில் இலைகளை சாப்பிட முயற்சிக்கும் மான். - ANI Advertisement Advertisement பூங்காவில் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பஞ்ச வண்ணக்கிளிகள். - ANI குளத்தில் மீனைத் தேடி செல்லும் கருப்பு அன்னம். - ANI தினமணி செய்திமடலைப் பெற... Newsletterதினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google Newsஉடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். வெயில் தொடர்புடைய செய்திகள் சுட்டெரிக்கும் வெயில் - புகைப்படங்கள் 23 மே 2026, 6:16 pm IST சுட்டெரிக்கும் வெயில் - புகைப்படங்கள் 19 மே 2026, 11:21 pm IST நாளைமுதல் சுட்டெரிக்கும் சூரியன்! கத்தரி வெய்யில் ஆரம்பம் 3 மே 2026, 11:42 am IST வெப்பத்தைச் சமாளிக்க... 3 மே 2026, 4:04 am IST