வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, முகத்தை மூடிக்கொண்டு செல்லும் ஆண்கள். - ANIகோடை வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாத்து கொள்ள சால்வையை போர்த்தி கொண்டு, கண்ணாடி அணிந்து செல்லும் இளம் பெண்கள். - ANIசுட்டெரிக்கும் வெயிலில் குழந்தையுடன் நடந்து செல்லும் வயதான பெண்மணி. - ANI
Advertisement
Advertisement
கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள குளத்தில் நீராடும் குழந்தைகள். - ANIவெப்பத்தின் கடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குளத்தில் நீராடும் குழந்தைகள். - ANIகோடை வெப்பத்தை தணித்துக் கொள்ள குளத்தில் நீராடும் குழந்தைகள். - ANI