தில்லியில் குளிர்காலம் காரணமாக அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்துள்ள நிலையிலும், காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற அபாய நிலைக்குக் சென்றுள்ளதால், பார்வைத் திறன் குறைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டு, தில்லி-நொய்டா-தில்லி மேம்பாலத்தில் ஊர்ந்து பயணிக்கும் வாகனங்கள். ANI
புதுதில்லியில் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்த நிலையிலும், ஐ.டி.ஓ. அருகே வாகனங்களில் பயணிக்கும் மக்கள்.அடர்ந்த பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் குறைந்த அளவு வேகத்திலேயே சிரமத்துடன் வாகனங்களை இயக்கிய பொதுமக்கள்.முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி பயணிக்கும் மக்கள்.கடும் குளிர் நிலவும் பிரகதி மைதானம் அருகே உள்ள பைரவ் மார்க்கில் தங்களின் வாகனங்களில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டு பயணிக்கும் பொதுமக்கள்.அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்த நிலையில், எய்ம்ஸ் பகுதியை சுற்றியுள்ள ட்ரோன் காட்சி.நிஜாமுதீன் பகுதியை சுற்றியுள்ள ட்ரோன் காட்சி.மயூரி விஹார் பகுதியை சுற்றியுள்ள ட்ரோன் காட்சி.கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.பனிமூட்டமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றனர்.தேசிய தலைநகரை அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால், தில்லியின் மாசு அளவு 'கடுமையானதாக' உள்ளது.காலைப்பொழுதில் அடர்ந்த புகைமூட்டத்திற்கு மத்தியிலும் வாகனத்தில் பயணிக்கும் பொதுமக்கள்.புகைமூட்டம் சூழ்ந்த நிலையில், வாகனங்களில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி செல்லும் மக்கள்.