பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில், குளிர்கால காலைப்பொழுதில் தன்னை கதகதப்பான வைத்துகொள்ள ஆடைகளால் போர்த்திக்கொண்டு வரும் பக்தர் ஒருவர்.
திரிவேணி சங்கமத்தில், தனது நெற்றியில் திலகமிடும் சாது.திரிவேணி சங்கமத்தில், அமைக்கப்பட்ட உள்ள தற்காலிகப் பாலத்தைக் கடந்து செல்லும் சாதுக்கள்.அடர் பனிமூட்டம் காரணமாக மங்கலாகத் தெரியும் குடியரசுத் தலைவர் மாளிகை.குளிர்கால காலைப்பொழுதில் தனது குழந்தையுடன் நடந்து செல்லும் பெண்.காலைப்பொழுதில் சாலையோரமாக நடந்து செல்லும் மக்கள்.கொல்கத்தாவில் கழுதை மேய்ந்துகொண்டிருக்க, பின்புறமாக விளையாடிக் கொண்டிருக்கும் மக்கள்.மைதானத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் குதிரைக் கூட்டம். சங்கமத்தின் புனித நீராடிய பிறகு நடந்து செல்லும் பக்தர் ஒருவர்.