பனி பொழிவின் காரணமாக வெள்ளை போர்வை போர்த்திய சொர்க்கமாக காணப்படும் குப்வாராவில், வாகனங்கள் செல்ல ஏதுவாக பனியை அகற்றி வரும் எல்லை சாலை அமைப்பினர். ANI
வாகனங்கள் செல்ல ஏதுவாக, இயற்கையின் மாறுபாடுகளை எதிர்கொள்ளும் வகையில், பனியை அகற்றும் வேளையில் எல்லை சாலை அமைப்பினர்.வெள்ளை பனி போர்வை போர்த்திய சொர்க்கமாக காணப்படும் குப்வாரா.குல்மார்க்கில் பனிப்பொழிவை அனுபவிக்கும் நபர் ஒருவர்.லாஹவுல் மற்றும் ஸ்பிதியில், புதிதாகப் பெய்த பனிப்பொழிவில் மகிழும் சுற்றுலாப் பயணிகள்.சோனாமார்க்கில், புதிதாகப் பெய்த பனிப்பொழிவில் மகிழும் சுற்றுலாப் பயணிகள்.சோனாமார்க்கில், பனிப்பொழிவுக்குப் பிறகு மகிழும் சுற்றுலாப் பயணிகள்.பனியால் மூடப்பட்ட நிலப்பரப்பு மற்றும் மலைகளின் அற்புத காட்சி.சோனாமார்க்கில், பனிப்பொழிவுக்குப் மத்தியில் மகிழும் சுற்றுலாப் பயணிகள்.