பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் மார்கழியின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. R Senthilkumar
செய்திகள்
போகி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம் - புகைப்படங்கள்
DIN
அதிகாலை முதலே வீட்டில் உள்ள பழைய பொருள்களை எரித்தும், சிறுவர்கள் மேளம் அடித்தும் போகியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
சாலைகளில் பழைய பொருள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதால், பல்வேறு பகுதிகள் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.சங்கராந்தி விழாவை முன்னிட்டு தீயை மூட்டிய பிரதமர் நரேந்திர மோடி.