வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் கொல்கத்தாவில் கொட்டி தீர்த்த கனமழையால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் குடையுடன் நடந்து வரும் இளம்பெண். Swapan Mahapatra
கனமழையால், சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரிலும் தனது பயனத்தை மேற்கொண்ட ரிக்ஷாக்காரர்.கொல்கத்தாவில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலையை ஆக்கிரமித்த மழைநீர் வழியாக தனது வாடிக்கையாளருடன் பயனத்தை மேற்கொண்ட ரிக்ஷாக்காரர்.கனமழைக்குப் பிறகு குளிர்பான பாட்டில்களை எடுத்து செல்லும் ஒரு தொழிலாளி.கொல்கத்தாவில் கனமழைக்குப் பிறகு நீரில் மூழ்கிய சாலை வழியாக நகரும் பேருந்துகள்.மழைநீரால் சூழ்ந்த சாலை வழியாக செல்லும் விற்பனையாளர் ஒருவர்.நீரில் மூழ்கிய சாலை வழியாக செல்லும் பொதுமக்கள்.