மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடன் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கமல். ANI
செய்திகள்
ரஜினிகாந்த் கமல்ஹாசன் சந்திப்பு - புகைப்படங்கள்
இணையதளச் செய்திப் பிரிவு
அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் கமல்.
புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன், மகிழ்ந்தேன்புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன், மகிழ்ந்தேன்