அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 3 நபரை அழைத்து செல்லும் ஸ்பேஸ்-எக்ஸ் பால்கன் 9 ராக்கெட். -
செய்திகள்

விண்ணில் பாய்ந்த பால்கன் 9 ராக்கெட் - புகைப்படங்கள்

DIN
28 மணிநேர பயணத்திற்கு பிறகு, நாளை (ஜூன் 26) மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடையும்.
பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட இந்த மிஷன் 8வது முறையாக இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
குழு உறுப்பினர்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த பால்கன்-9 ராக்கெட்.
கடந்த நாற்பது ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்று சாதனையை பெற்றார் சுபான்ஷு சுக்லா.
விண்ணில் வெற்றிகரமாக பாயும் பால்கன்-9 ராக்கெட்.
இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உள்ளிட்டோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பால்கன்-9 ராக்கெட் மூலம் சென்றுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கனாவெரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன் ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா மீதான தாக்குதலை கண்டித்து அக்.8-இல் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தெரு நாய்களுக்கான தடுப்பூசி, சிப் பொருத்த தனி இணையதளம்: சென்னை மாநகராட்சியில் தொடக்கம்

மத்திய சித்த ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் தூய்மை இந்தியா பிரசாரம்

டேராடூன் ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு சோ்க்கை: அக். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு மீது வீண் பழிபோட்டு திசை திருப்பப் பாா்க்கிறாா் முதல்வா்: நயினாா் நாகேந்திரன்

SCROLL FOR NEXT