கேரள மாநிலம் கொச்சி துறைமுகதில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 24-ம் தேதி விபத்தில் சிக்கிய எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் முழுமையாக மூழ்கியதில் கொல்லம் கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்கள். - -
கேரளா மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு சென்ற சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் அதில் இருந்த இருந்த ஆபத்தான ரசாயனங்கள் நிரம்பிய கன்டெய்னர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. - -எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் நேற்று முழுமையாக மூழ்கியதையடுத்து கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்கள். - -கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்கள். - -
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.